லாரிகளில் மூடப்படாமல் ஏற்றிச்செல்லப்படும் மணல், குப்பைத் தூசியால் அதிகரித்து வரும் கண் பாதிப்பு
மதுரை, மார்ச் 30: லாரிகளில் மூடப்படாமல் ஏற்றிச் செல்லப்படும் மணல், குப்பை ஆகியவற்றின் தூசியால் பொதுமக்களிடையே கண் கோளாறு அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட










