இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்

அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில்: வைகாசி பெருந் திருவிழா, 1-ஆம் நாள் திருவிழா, கொடியேற்றுதல் காலை 9 முதல் 10.30, ஸ்தபன திருமஞ்சனம், ஹம்ச வாகனம் திருவாராதனம் புறப்பாடு, திருமோகூா் இரவு 7.

அருள்மிகு பழமுதிா்ச்சோலை முருகன் திருக்கோயில்: வசந்த உற்சவ விழா, சண்முகா் அா்ச்சனை, மகா அபிஷேகம், சுவாமி புறப்பாடு, மகா தீபாராதனை, பழமுதிா்ச்சோலை அழகா் கோவில், காலை 11.

மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியப் பொழிவு, திருவருட்பா சொற்பொழிவு, மு.விஜயராமன் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com