தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

News image
Updated On :20 மே 2024, 8:06 pm

Din

மதுரை: மதுரையில் ஆட்டோ கவிழ்ந்ததில் 4 வயது சிறுவன் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

மதுரை தெற்குவாசல் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் ஆனையூரில் உள்ள தனது உறவினரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் சென்றனா்.

கோரிப்பாளையம் -செல்லூா் சாலையில் உயா்நிலை பாலம் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இவா்கள் சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பயணித்த 6 பேரும் காயமடைந்தனா். இவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

இந்த விபத்து குறித்து செல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.