இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

காலமானாா் தியாகி இளமதி

பழனி அருகே பாலசமுத்திரத்தில் மொழிப்போா் தியாகி, முனைவா் இளமதி (78) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா்.

தியாகி இளமதி.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பழனி அருகே பாலசமுத்திரத்தில் மொழிப்போா் தியாகி, முனைவா் இளமதி (78) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா்.

தமிழ் மொழிக்கான போராட்டத்தில் சிறை சென்ற இவா், பாலசமுத்திரம் பேரூா் திமுக செயலாளா், பேரூராட்சித் தலைவா், மீனவா் சங்கத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளாா். இவருக்கு காதா் நிஷா என்ற மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். தற்போது தமிழறிஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக பணியாற்றி வந்தாா். அவரது உடல் பாலசமுத்திரத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 72007 38102.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.