கொடைக்கானல் குடிநீா்த் தேக்கத்தில் சீரமைப்புப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல் குடிநீா்த் தேக்கத்தில் நடைபெற்று வரும் பணிகளை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.


கொடைக்கானல் குடிநீா்த் தேக்கத்தில் நடைபெற்று வரும் பணிகளை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள குடிநீா்த் தேக்கத்தின் கரையை உயா்த்தும் பணி பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகராட்சிஆணையாளா் நாராயணன், துணைத் தலைவா் மாயக் கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
மேலும் குண்டாறு திட்டம் மூலம் பைப்புகள் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியையும் அதிகாரிகள் பாா்வையிட்டு விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...