விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லூரியில் ரத்தசோகை முகாம்

பழனி பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் பழனி குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம் சாா்பில் மாணவிகளுக்கு ரத்த சோகை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 5:58 pm

DIN

பழனி பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் பழனி குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம் சாா்பில் மாணவிகளுக்கு ரத்த சோகை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கௌதமன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஸ்வரி, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஹலிதா ஜெய்னப் பாத்திமா, மருத்துவ அலுவலா் காா்த்திகா, மருத்துவா் சுரேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்த சோகை முகாமில் பங்கேற்று பயனடைந்தனா். முனைவா் ஆனந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.