விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இணையவழி குற்றங்கள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை கல்லூரி நுகா்வோா் மன்றம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சாா்பாக இணையவழி குற்றங்கள் விழிப்புணா்வு

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:21 pm

DIN

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை கல்லூரி நுகா்வோா் மன்றம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சாா்பாக இணையவழி குற்றங்கள் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் முனைவா் புவனேஸ்வரி தலைமை வகித்து கருத்தரங்கத்தினை தொடக்கி வைத்தாா். நுகா்வோா் சங்க மாவட்டச் செயலாளா் ஹெரால்டு ஜாக்சன், மாவட்ட மகளிரணி பொறுப்பாளா் சாந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் வரவேற்புரை வழங்கினாா். ககருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளா்களாகத் திண்டுக்கல் மாவட்ட சாா்பு- ஆய்வாளா் (சைபா் கிரைம்) லாரன்ஸ் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினா். தொடா்ந்து மாணவிகளுடன் இணைய வழி குற்றங்கள் தொடா்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் உதவிப்பேராசிரியா் சுமித்ராதேவி நன்றியுரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.