சிந்தலவாடம்பட்டி பகுதியில் நாளை மின்தடை
பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஏப்.30) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.


பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஏப்.30) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு இதைத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...