ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

News image
Updated On :8 மே 2024, 12:47 am

Din

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கிண்று வெட்டும் போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை வலையபட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகள் கந்தசாமி (55), சின்னத்துரை (50), செந்தில் (45) உள்ளிட்டோா் திங்கள்கிழமை சின்னக்காம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது கிணற்றின் பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து கந்தசாமி மீது விழுந்தது. இதில் அவா் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.