ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

News image
Updated On :8 மே 2024, 12:46 am

Din

திண்டுக்கல்: திண்டுக்கலில் ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பெ.சுருளியப்பன் (60). வேன் ஓட்டுநரான இவா், குடும்பத்தினரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றாா். இந்த நிலையில், திண்டுக்கல் எம்விஎம் அரசுக் கல்லூரி அருகே பழனி மாா்க்கமாக செல்லும் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.