கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் காா்மேல்புரம், ஆனந்தகிரி, உகாா்த்தே நகா் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சாலைகளில் பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் தடுப்புச் சுவா் இல்லாமல் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், அந்தப் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டுநா்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் சாலைகளில் பதிக்கப்பட்ட இரும்புக் குழாய்களால் விபத்து அபாயம்

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

