இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டடப் பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டடப் பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் பெயர், செல்லிடப்பேசி எண் விவரம்:

மேலூர் - எம். முருகேஸ்வரி (மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்) - 9942085710. உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிருஷ்ணன் (மேலூர் வட்டாட்சியர்) - 9445000588, ஜி.சரவணப்பெருமாள் (சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர்) - 9842596430.

மதுரை கிழக்கு - ஜி.செந்தில்குமாரி (மதுரை கோட்டாட்சியர்) - 9445000449. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எம்.கே.அன்பழகன் (மதுரை வடக்கு வட்டாட்சியர்) - 9445000586, ஐ.சையது முகமது இப்ராஹிம் (கிழக்கு வட்டாட்சியர்) - 9445908192.

சோழவந்தான் (தனி) - இந்திரவள்ளி (பிற்பட்டோர் நல அலுவலர்) - 9442676675. உதவித் தேர்தல் அலுவலர்கள் ஆர்.திருமலை (வாடிப்பட்டி வட்டாட்சியர்) - 9445000589, சி.ராமச்சந்திரன் (வாடிப்பட்டி சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்) - 9003490844.

மதுரை வடக்கு - ஏ.லில்லிபாய் (தனித்துணை ஆட்சியர்-முத்திரைத்தாள்) - 9486288084. உதவித் தேர்தல் அலுவலர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன் (தனிவட்டாட்சியர்) - 9449952125, சி.ரத்தினவேல் (முத்திரைத்தாள் வட்டாட்சியர்) - 9865019443.

மதுரை தெற்கு - செல்லப்பா (மதுரை மாநகராட்சி உதவி ஆணையர்-கிழக்கு மண்டலம்) - 9443739522. உதவித் தேர்தல் அலுவலர்கள் ஜி.சூரியகுமார் (கூடுதல் கோட்ட கலால் அலுவலர்) - 9790038172. ஏ.கஜேந்திரன் (தனிவட்டாட்சியர்) - 9597148184.

மதுரை மத்தியம் - சரவணன் (ஊராட்சி தணிக்கை உதவி இயக்குநர்) - 7402607924. உதவி தேர்தல் அலுவலர்கள் ஆர்.நாகேஸ்வரன் (தனி வட்டாட்சியர்) - 9443311576, எஸ்.கருப்பையா (வட்டாட்சியர்) - 9042219088.

மதுரை மேற்கு - மங்கள ராமசுப்பிரமணியன் (மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் -மேற்கு மண்டலம்) - 9443739520. உதவி தேர்தல் அலுவலர்கள் வி.முத்துராமலிங்கம் (கோட்ட கலால் அலுவலர்) - 9865430669, எஸ்.செல்வராஜ் (மதுரை மேற்கு வட்டாட்சியர்) - 9842155968.

திருப்பரங்குன்றம் - ஆர்.ஜீவா (மாவட்ட வழங்கல் அலுவலர்) - 9445000335. உதவி தேர்தல் அலுவலர்கள் ஜி.மாரிமுத்து (மதுரை தெற்கு வட்டாட்சியர்) - 9445000587. எஸ்.சிவராம் (திருப்பரங்குன்றம் வட்டாட்சியர்) - 9445908193.

திருமங்கலம் - எம்.செல்வம் (கலால் உதவி ஆணையர்) - 9943374136. உதவி தேர்தல் அலுவலர்கள் கே.ராஜேந்திரன் (திருமங்கலம் வட்டாட்சியர்) - 9445000591. ஆர்.ஜி.பாஸ்கரன் (வட்டாட்சியர்) - 9677634068.

உசிலம்பட்டி - எம்.பாலசுப்பிரமணியன் (உசிலம்பட்டி கோட்டாட்சியர்) - 9445000450. உதவி தேர்தல் அலுவலர்கள் கே.ஆர்.ரவி (உசிலம்பட்டி வட்டாட்சியர்) - 9445000590, எஸ்.எஸ்.சிவகுமார் (பேரையூர் வட்டாட்சியர்) - 9445000592.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.