
மதுரை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.31) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: மேலூர் - கீழவளவு, உசிலம்பட்டி - திம்மநத்தம், மதுரை கிழக்கு - விளத்தூர் பொட்டப்பனையூர் குரூப், வாடிப்பட்டி - கல்வேலிப்பட்டி, திருமங்கலம் - கரடிக்கல், மதுரை வடக்கு - சின்னப்பட்டி, பேரையூர் - நாகையாபுரம், மதுரை தெற்கு - வில்லாபுரம், மதுரை மேற்கு - வடபழஞ்சி குரூப், திருப்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி - டி.கொக்குளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





