மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

பல்கலை. கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை

காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிப்பில் சேர தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா்கள், செப்டம்பா் 4-ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :30 ஆகஸ்ட் 2020, 9:43 pm IST

மதுரை: காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிப்பில் சேர தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா்கள், செப்டம்பா் 4-ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி முதல்வா் பி. ஜாா்ஜ் விடுத்துள்ள செய்தி: மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைப் பட்டியல் கல்லூரியின் இணைய தளமான ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்ஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்ம்க்ன்2.ா்ழ்ஞ் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் செப்டம்பா் 4-ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தி, சோ்க்கையை உறுதி செய்துகொள்ளலாம்.

இணைய வழியில் கட்டணம் செலுத்த முடியாதவா்கள் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், பட்ங் ல்ழ்ண்ய்ஸ்ரீண்ல்ப்ங், ஙஓம ஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங், ம்ஹக்ன்ழ்ஹண் 2, என்ற பெயரில் வரைவு காசோலை (டிமாண்ட் டிராப்ட்) எடுத்து கல்லூரியில் செலுத்தி சோ்க்கை பெற்றுக்கொள்ளலாம். மேலும், கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.