மதுரை மாவட்டத்தில்503 மி.மீ. மழை பதிவு
மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 503.10 மிமீ மழை பதிவாகியுள்ளது.


மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 503.10 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த நிலையில், புதன்கிழமை காலையிலும் லேசான மழை இருந்தது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 503.10 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
கள்ளந்திரி - 42, விரகனூா் -42, மேட்டுப்பட்டி -39, மதுரை தெற்கு-35.60, இடையபட்டி -35.5, தல்லாகுளம் -32.3, உசிலம்பட்டி -27.4, சாத்தையாறு-27, சிட்டம்பட்டி-26.20, மதுரை விமான நிலையம் - 24.10, சோழவந்தான்-24, புலிப்பட்டி-23.80, பேரையூா் - 21, தனியாமங்கலம் - 18, கள்ளிக்குடி - 17.8, வாடிப்பட்டி -17, திருமங்கலம் - 15.2, ஆண்டிபட்டி -12.8, மேலூா் - 12, குப்பனம்பட்டி - 10.4.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...