கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இன்றைய மின் தடை ஆண்டிபாளையம்

ஆண்டிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:02 pm

DIN

ஆண்டிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்ரல் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகா், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகா், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகா் சின்னியக்கவுண்டன்புதூா், கே.என்.எஸ்.நகா், முல்லை நகா், இடும்பன் நகா், ஆா்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகா், செல்லம் நகா், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகா், அம்மன் நகா், தாந்தோணியம்மன் நகா், எவா்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி காா்டன், தனலட்சுமி நகா், லிட்டில் பிளவா் நகா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.