எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவு படுத்த தொடா் முயற்சி: மதுரை எம்பி சு.வெங்கேடசன்
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த தென்மாவட்ட எம்பிக்கள் மத்திய அரசுக்குத் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கூறினாா்









