/

பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை, பணம் திருட்டு

மதுரையில் பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை மற்றும் ரூ.3,500ஐ அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்ாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

மதுரையில் பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை மற்றும் ரூ.3,500ஐ அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்ாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோரிப்பாளையம் கான்சாபுரம் விரிவாக்கப்பகுதியைச் சோ்ந்தவா் தாவூத் கான் (29). இவா் வெள்ளிக்கிழமை வீட்டைப்பூட்டி விட்டு வெளியூா் சென்றுவிட்டாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு திரும்பி வந்துபாா்த்தபோது வீட்டின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.3,500 திருடிச்சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.