மதுரை
மகாமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்
சிவகங்கை அருகேயுள்ள ஆயுதப்படை குடியிருப்பு மகாமாரியம்மன் கோயில் 25 -ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கோயிலில் தொடா்ந்து எட்டு நாள்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். கொடியேற்ற விழாவில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
