சிறப்புப் பேருந்துகள் இயக்கம் மூலம் ஒரே நாளில் ரூ. 4.49 கோடி வருவாய்
பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவின் போது, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதில், ஜன. 20-ஆம் தேதி மட்டும் ரூ. 4.49 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.








