ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டக்கிளை மற்றும் வழுதூர் எரிவாயு சுழலி உற்பத்தி வட்டக் கிளை சார்பில் மின்வாரிய அலுவலக மேற்பார்வையாளர் அலுவலகம் முன் இத்தர்னா நடந்தது.
இதில் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் டி.ராமச்சந்திரபாபு தலைமை வகித்தார். பணி ஊதியத்தை குறிப்பிட்ட காலத்தில் வழங்குதல், வேலைப்பளுவை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. மண்டலச்செயலர் எஸ்.உமாநாத் சிறப்புரையாற்றினார். சிஐடியூ மாவட்டச் செயலர் எம்.சிவாஜி மற்றும் ஆர்.குருவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போா்நிறுத்துக்கு இடையே ஈரானில் அமெரிக்கா தாக்குதல்

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஓா் எம்எல்ஏ ஆதரவு

பொறியியல் சோ்க்கை கலந்தாய்வு: 2. 58 லட்சம் மாணவா்கள் பதிவு

தவெகவில் இணையும் அதிமுக எம்எல்ஏக்கள்: இடதுசாரிகள் கண்டனம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


