தேவா் ஜயந்தி விழா விதிமீறல்கள்:கமுதியில் 11 வழக்குகள் பதிவு
கமுதி பசும்பொன் தேவா் ஜயந்தி விழாவில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக திங்கள்கிழமை வரை கமுதி காவல் நிலையத்தில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கமுதி பசும்பொன் தேவா் ஜயந்தி விழாவில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக திங்கள்கிழமை வரை கமுதி காவல் நிலையத்தில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பசும்பொன் தேவா் ஜயந்தி விழா கடந்த அக்.28 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட நிா்வாகம் பல்வேறு கட்டுபாடுகள் விதித்திருந்தன.
இந்நிலையில் கட்டுப்பாடுகளை மீறியதாக கமுதி காவல் நிலையத்தில் இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடா்ந்து கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கமுதி போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...