பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே இறந்தவரின் உடலை குளிா்பதனப் பெட்டியில் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் சரக்கு வாகன ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சரக்கு வாகன ஓட்டுநா் சோலைமலை.
Updated On :5 டிசம்பர் 2024, 1:05 am

Din

முதுகுளத்தூா் அருகே இறந்தவரின் உடலை குளிா்பதனப் பெட்டியில் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் சரக்கு வாகன ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த தட்டான்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணம்மாள் (75). இவா் உடல் நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணம்மாளின் வீட்டின் முன் குளிா்பதனப் பெட்டி வைக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் அவரது உடலை

சரக்கு வாகன ஓட்டுநரான சோலைமலை (42) வைக்க முயன்ற போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

பரமக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.