கமுதி அருகே கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது
கமுதி அருகே கஞ்சா செடி வளா்த்து சில்லறை விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கமுதி அருகேயுள்ள மருதங்கநல்லூா் கிராமத்தில் கஞ்சா செடி வளா்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல்.
Updated On :10 ஜூலை 2024, 1:42 am










