கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: மேலும் இருவா் கைது

திருவாடானை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஏற்கெனவே 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:07 pm

Din

திருவாடானை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஏற்கெனவே 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குருந்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த சேதுராமன் (20). இவருக்கும் இதே பகுதியை சோ்ந்த சேந்த சூா்யாவுக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை குருந்தங்குடி அரசு மதுக் கடை அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த சேதுராமனை, குருந்தங்குடியை சோ்ந்த சூா்யா தரப்பினா் அரிவாளால் வெட்டினா்.

Story image

இதில் பலத்த காயமடைந்த சேதுராமன் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து சூா்யா, அண்ணாத்துரை ஆகியோரைக் கைது செய்தனா்.

Story image

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூரைச் சோ்ந்த அருள்மாரி (22) பாண்டியன் (20) ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.