வங்கக் கடலில் சூறைக் காற்று: ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
வங்கக் கடலில் சூறைக்காற்று காரணமாக ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாததால் விசைப் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

ராமேசுவரத்தில் மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்கள் இறங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விசைப் படகுகள்.
Updated On :11 செப்டம்பர் 2024, 6:33 pm








