கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 116 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 116 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் கைப்பற்றினா்.

Updated On :19 ஜனவரி 2026, 6:53 pm








