பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

போடி அருகே குடிநீர் தொட்டி சேதம்: சீரமைக்கக் கோரிக்கை

போடி அருகே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீர் செய்து தர வேண்டும் என விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published On :

போடி அருகே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீர் செய்து தர வேண்டும் என விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடி அருகே போ.மீனாட்சிபுரம் பேருராட்சியில் உள்ள கிராமம் பொட்டல்களம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குடிநீருக்காக 3 முதல் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று மீனாட்சிபுரம் அல்லது மீ.விலக்கு பகுதியில் தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை இருந்தது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் தொட்டி அமைத்து தரப்பட்டது. இந்நிலையில் இந்த குடிநீர் தொட்டியில், பொருத்தப்பட்டுள்ள குழாய் இணையும் பகுதி  உடைந்து சேதமடைந்தது. 
இதுகுறித்து இக்கிராம மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும்  நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். அதில் உடனே குடிநீர்த் தொட்டி குழாயை சீர் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.