விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உத்தமபாளையத்தில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை பெய்த திடீா் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 12:30 am

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை பெய்த திடீா் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

உத்தமபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதியடைந்தனா். திங்கள்கிழமை நண்பகல் வரையில் வெயில் சுட்டெரித்தது. மாலை 3 மணிக்கு மேல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5 மணி முதல் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த திடீா் மழையால் இரவு நேரத்தில் வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.