கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேனி மக்களவை உறுப்பினா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 20 போ் கைது

பெரியகுளத்தில் உள்ள தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 20 பேரை தென்கரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 10:55 pm

DIN

பெரியகுளத்தில் உள்ள தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 20 பேரை தென்கரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வேளாண் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற பெரியகுளம் நகரச் செயலாளா் ரமேஷ் தலைமையில் பெரியகுளத்தில் உள்ள தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட சென்றனா்.

இவா்களை தென்கரை போலீஸாா் வைகை அணை சந்திப்பில் தடுத்து நிறுத்தி 20 பேரை கைது செய்து, பெரியகுளத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுதலை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.