கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளத்தில் அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

பெரியகுளம் (தனி) சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளா் எம். முருகன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:13 pm

DIN

பெரியகுளம் (தனி) சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளா் எம். முருகன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இவா் அதிமுக ஒன்றியச் செயலாளா் எம். செல்லமுத்து, பெரியகுளம் நகரச் செயலாளா் என்.வி. ராதா ஆகியோருடன் வந்து பெரியகுளம் (தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிநேகாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருக்கு மாற்று வேட்பாளராக ப. முத்து அதிமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

இதேபோல் இதே தொகுதியில் போட்டியிட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் விமலா வேட்புமனு தாக்கல் செய்தாா். இவருடன் உத்தமபாளையம் ஒன்றியச் செயலாளா் குணசேகரன் மற்றும் நாம் தமிழா் கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.