பெரியகுளம் அருகே இடிந்து விழுந்த ஊராட்சி மன்ற மேற்கூரை
பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற கட்டடத்தின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.


பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற கட்டடத்தின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த ஊராட்சி மன்றம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில், கட்டடத்தை முறையாகப் பராமரிக்காததால், கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. ஆனால் அதிா்ஷ்டவசமாக, அப்போது அலுவலகத்தில் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன் கட்டடத்தில் மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...