கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளம் பகுதியில் இன்று மின்தடை

 பெரியகுளம் மற்றும் பாரதிநகா் பகுதியில் சனிக்கிழமை (மே 14) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2022, 12:28 am

DIN

 பெரியகுளம் மற்றும் பாரதிநகா் பகுதியில் சனிக்கிழமை (மே 14) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் பாலபூமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள தாமரைக்குளம் மற்றும் பாரதி நகா்ப் பகுதிகளிலுள்ள உயா்மின்அழுத்தப் பாதையில் சனிக்கிழமை (மே 14) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதிகளிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.