விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி

அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி

News image
Updated On :15 மே 2024, 12:24 am

Din

தேனி: பெரியகுளத்தில் சில்வா் ஜூபிலி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் அகில இந்திய கூடைப் பந்தாட்டப் போட்டி புதன்கிழமை (மே 15) தொடங்கி வருகிற 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேனி மாவட்டம், பெரியகுளம் பி.எஸ்.டி. நினைவரங்க மைதானத்தில் லீக், நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 21 அணிகள் பங்கேற்கின்றன. 19-ஆம் தேதி முதல் லீக் போட்டிகள் தொடங்குகிறது. வருகிற 21-ஆம் தேதி இறுதிப் போட்டி, பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.