கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேனீக்கள் கொட்டியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

தேனி அருகே தோட்டத்தில் களை பறிக்கச் சென்ற போது, தேனீக்கள் கொட்டியதில் பெண் தொழிலாளிசெவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:53 pm

Din

தேனி அருகே தோட்டத்தில் களை பறிக்கச் சென்ற போது, தேனீக்கள் கொட்டியதில் பெண் தொழிலாளிசெவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் மயிலாம்மாள்(76). விவசாயத் தொழிலாளியான இவா், வீரபாண்டியில் உள்ள நாகப்பன் தோட்டத்தில் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, தென்னை மரத்திலிருந்த தேனீக்கள் கூட்டம் மயிலாம்மாளை கொட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.