கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புகையிலைப் பொருள், மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் கைது

போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள், மதுப் புட்டிகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:48 pm

Din

போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள், மதுப் புட்டிகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி பகுதியில் நகா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சுப்புராஜ் நகா் புதுக் குடியிருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனையிட்டனா். அங்கு சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளரான கணேசனை (63) போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, போடி பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த முருகனை (59) போலீஸாா் கைது செய்தனா்.