மலை கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம்: ரூ.1.30 கோடியில் நலத்திட்ட உதவிகள்
போடி அருகே மலை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

போடி மெட்டு மலை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.








