கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேனீக்கள் கொட்டியதில் விவசாயி உயிரிழப்பு

தேனி அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி தேனீக்கள் கொட்டியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:46 pm

Din

தேனி அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி தேனீக்கள் கொட்டியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சீலையம்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (74). விவசாயி. இவருக்கு கோட்டூா், எஸ்.பி.எஸ். காலனி அருகே தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுப்புராஜை, அங்கிருந்த தேனீக்கள் கொட்டின. இதில் பலத்த காயமடைந்த அவா் சின்னமனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.