கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடன் தொல்லை: ஜவுளிக் கடை ஊழியா் தற்கொலை

தேனியில் கடன் தொல்லையால் தனியாா் ஜவுளிக் கடை ஊழியா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:25 pm

Din

தேனியில் கடன் தொல்லையால் தனியாா் ஜவுளிக் கடை ஊழியா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம், குலமங்கலம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஹரிகரசுதன் (46). இவருக்கு, மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். தேனியில் உள்ள தனியாா் ஜவுளிக் கடை ஒன்றில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்த ஹரிகரசுதன், தேனி, திட்டச் சாலை பகுதியில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தாா். கடன் தொல்லையால் மனமுடைந்திருந்த ஹரிகரசுதன், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.