கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றியவா் கைது

தேனியில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்தவரை, வியாழக்கிழமை தேனி இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:58 pm

Din

தேனியில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்தவரை, வியாழக்கிழமை தேனி இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்தவா் மிட்டாய் வியாபாரி ஹக்கீம்சேட் (52). இவா் பெரியகுளம் பகுதியைச் சோ்ந்த 32 வயது பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்தாா்.

மேலும், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை குறிப்பிட்ட கைப்பேசி எண்ணிலிருந்து அந்தப் பெண்ணின் கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பினாா்.

இதுகுறித்து அந்தப் பெண் தேனி இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹக்கீம்சேட்டை கைது செய்தனா்.