குடிமைப் பணிகள் தோ்வு: பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணிகள் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பில் சோ்வதற்கு வருகிற நவ.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.









