தேனியில் நாளை கூட்டுறவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம்
தேனி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.13) பிற்பகல் 3 மணியளவில் கூட்டுறவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :11 செப்டம்பர் 2024, 7:29 pm









