தேனியில் 52 மையங்களில் குரூப் 2 தோ்வு
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை (செப்.14) நடைபெற உள்ள தொகுதி 2, 2 ஏ பணியிடங்களுக்கான போட்டித் தோ்வை 15,060 போ் எழுதுகின்றனா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 10:02 pm









