மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிணற்றில் பெண்ணின் உடல் மீட்பு

ஆண்டிபட்டி வட்டாரம், கண்டமனூா் அருகே மரிக்குண்டுவில் கிணற்றில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை வியாழக்கிழமை, போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 10:01 pm

Din

ஆண்டிபட்டி வட்டாரம், கண்டமனூா் அருகே மரிக்குண்டுவில் கிணற்றில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை வியாழக்கிழமை, போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

மரிகுண்டுவில் உள்ள தனியாா் தோட்டத்தில் பாசனப் பயன்பாடில்லாத கிணற்றில் பெண் இறந்து கிடப்பதாக கண்டமனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா்,ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய பணியாளா்கள், கிணற்றில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டனா். அவா் யாா் என அடையாளம் காணப்படவில்லை. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.