பெரியகுளம் பகுதியில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் சனிக்கிழமை (நவ.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Updated On :27 நவம்பர் 2025, 6:30 pm

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் சனிக்கிழமை (நவ.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மின் பகிா்மானக் கழக பெரியகுளம் செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரியகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பெரியகுளம் நகா், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...