தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அடிப்படை வசதிகள் கோரி தோ்தல் புறக்கணிப்புப் பதாகை!

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:52 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், 14- ஆவது வாா்டில் தோட்டி குடியிருப்புப் பகுதி உள்ளது.

இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து, தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தென்கரை காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இது குறித்து இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: பெரியகுளம் 14-ஆவது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.

இதனால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக பதாகை வைத்துள்ளோம் என்றனா்.

 பெரியகுளம் தண்டுபாளையம் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்புப் பதாகை.

பெரியகுளம் தண்டுபாளையம் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்புப் பதாகை.