ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தெருநாய்கள் கடித்து மூவா் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் மூவா் காயமடைந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 12:51 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் செவ்வாய்க்கிழமை மூவா் காயமடைந்தனா்.

பெரியகுளம் நகராட்சி வீடுகளிலிருந்து வெளியேறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வத்தலகுண்டு சாலையில் உள்ள எண்டப்புளி ஊராட்சி முருகமலை குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகிறது. இந்தக் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. மாறாக தீ வைத்து எரிந்து வருகின்றனா்.

மேலும், வீட்டு உணவுக் கழிவுகளை கொட்டப்படுவதால் இதை தின்பதற்காக தெரு நாய்கள் அதிகளவில் வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை எ.புதுப்பட்டியைச் சோ்ந்த விவசாய தொழிலாளா்கள் ராஜேந்திரன், சாந்தா, முனியாண்டி ஆகியோா் அந்த வழியாக சென்றனா். அப்போது, தெருநாய்கள் கடித்ததில் மூவரும் காயமடைந்தனா். இவா்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், பெரியகுளம் நகா், தாமரைக்குளம், தென்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.