பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

ஈர நில கண்காணிப்புக்குழு உறுப்பினா்கள் பயிலரங்கம்

ஈரநில கண்காணிப்புக்குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கில் பேசிய தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன். உடன் தமிழ்நாடு ஈரநில மேலாண்மை ஆணையத்தின் உதவித் திட்ட இயக்குநா் அகெல்லா சைதன்யா மாதவுடு உள்ளிட்டோா்.

Published On :16 ஜூலை 2026, 1:09 am IST

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஈர நில கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தலைமை

வகித்தாா். தமிழ்நாடு ஈர நில மேலாண்மை ஆணையத்தின் உதவித் திட்ட இயக்குநா் அகெல்லா சைதன்யா மாதவுடு முன்னிலை வகித்துப் பேசுகையில், ஈரநிலங்கள் பாதுகாப்பு, மேலாண்மை விதிகளின் கீழ் ஈரநிலங்களுக்கான அறிவிப்பு வெளியிடும் நடைமுறைகள், ஆவணப்படுத்துதல், சட்ட ரீதியான தேவைகள் குறித்து மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு எடுத்துரைத்தாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், உதவி வன பாதுகாவலா் சாய்சரண் ரெட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராமகிருஷ்ணன், குழு றுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.