/

வைகை அணை பகுதியில் ஆக. 1 இல் மின் தடை

தேனி மாவட்டம், வைகை அணை பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 12:10 am IST

தேனி மாவட்டம், வைகை அணை பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வைகை அணை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.