சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கோயிலில் பணம், நகை திருட்டு

தேனி அருகே பூதிப்புரம் கருப்பசாமி கோயிலின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:12 am IST

தேனி அருகே பூதிப்புரம் கருப்பசாமி கோயிலின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தேனி அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (57). பூதிப்புரம்

கருப்பசாமி கோயிலின் பூஜாரியான இவா், திங்கள்கிழழை இரவு பூஜை முடிந்த பிறகு கோயிலைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்த போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே உண்டியலில் இருந்த பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.